Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
டூ லிவ்
(சீன திரைப்படம்)
என் மனதில் சிறிதும் மறையாமல் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாகா வரம் பெற்ற படமிது. 1994 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் அதே பெயரில் Yu Hua எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் Zhang Yimou.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
சாப்பா குரிஸு
(மலையாள திரைப்படம்)
2011, ஜூலை மாதத்தில் திரைக்கு வந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் கருவைக் கொண்ட இப்படத்தைத் தயாரித்தவர் லிஸ்ட்டின் ஸ்டீஃபன்.
படத்தின் இயக்குநர் சமீர் தாஹிர் (இவருக்கு இதுதான் முதல் படம்).
படத்தின் கதாநாயகர்கள் : வினீத் ஸ்ரீநிவாஸன் (நடிகர் ஸ்ரீநிவாஸனின் மகன்), பகத் ஃபாஸில் (இயக்குநர் ஃபாஸிலின் மகன்).
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
மதுமதி
(இந்தி திரைப்படம்)
காலத்தை வென்று நிற்கக் கூடிய அமர காவியங்கள் எப்போதாவது ஒருமுறைதான் உருவாக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் இது. 1958ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த காவியத்தை இயக்கியவர் பிமல் ராய். படத்தின் நாயகன் – திலீப்குமார். நாயகி – வைஜெயந்திமாலா. வில்லன் – ப்ரான்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
அமு
(இந்திய ஆங்கில திரைப்படம்)
ஒரு மாறுபட்ட கதைக் கருவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஆங்கிலப் படமாக இருந்தாலும், டில்லியில் படமாக்கப்பட்டிருப்பதால், நிறைய இந்தி வசனங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இதில் இடம் பெற்றிருப்பவர்கள் எல்லோருமே இந்தியர்களே.