Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

அம்பிகாபதி

‘அம்பிகாபதி’

எனும்

அமர காவியம்

சுரா

 

ம்பிகாபதி...

    • 1957ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, 100 நாட்களைத் தாண்டி ஓடிய படம்.
    • படத்தின் கதாநாயகன்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
    • கதாநாயகி ... P. பானுமதி.
    • இப்படத்தைத் தயாரித்த பட நிறுவனம்... A.L.S. புரொடக்‌ஷன்ஸ்.
    • படத்தை இயக்கியவர் P. நீலகண்டன்.
    • இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர்கள்.... சக்தி கிருஷ்ணசாமி, சின்ன அண்ணாமலை, மா. லட்சுமணன்.

Last Updated on Wednesday, 30 May 2018 15:03

Hits: 3658

Read more: அம்பிகாபதி

மீ பிஃபோர் யூ

மீ பிஃபோர் யூ (Me Before You)

(2016 - பிரிட்டிஷ் - அமெரிக்க திரைப்படம்)

சுரா

2016ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பிரிட்டிஷ்- அமெரிக்க திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் தியா ஷராக். இவர் ஒரு பெண் இயக்குநர். இவர் இயக்கிய முதல் படமிது. இதே பெயரில் ஜோஜோ மொயெஸ் என்ற பெண்  எழுத்தாளர் எழுதிய புதினமே இந்தப் படத்திற்கு அடிப்படை.

Last Updated on Tuesday, 29 May 2018 16:06

Hits: 3011

Read more: மீ பிஃபோர் யூ

லேடி பேர்ட்

லேடி பேர்ட் (Lady Bird)

(2017-ஹாலிவுட் திரைப்படம்)

சுரா

2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலிருக்கும் சேக்ரமென்டோ என்ற ஊரில் உயர்நிலைப் பள்ளியில் மாணவியாக இருக்கும் ஒரு இளம் பெண் நியூயார்க்கிற்குச் சென்று மேற்கல்வி கற்க விரும்புகிறாள். அவளுடைய அந்த ஆசை நிறைவேறுகிறதா என்பதை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

Last Updated on Tuesday, 29 May 2018 16:01

Hits: 3310

Read more: லேடி பேர்ட்

மேகான் லீவி

மேகான் லீவி  (Megan Leavey)

(2017 - ஹாலிவுட் திரைப்படம்)
சுரா

 

2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இது ஒரு உண்மைக் கதை. ராணுவத்தில் பணியாற்றும் மேகான் லீவி என்ற பெண்ணையும், அவளுடன் சேர்ந்து திறமையுடன் செயல்பட்ட ரெக்ஸ் என்ற மோப்பம் பிடிக்கும் நாயையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. இப்படத்தின் இயக்குநர் கேப்ரியேலா கவ்பெர்த்வைட். பிரபல அமெரிக்க திரைப்பட நட்சத்திரம் கேட் மாரா, மேகான் லீவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், ஹார்ட்லேண்ட் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு ‘மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படம்’ என்ற பிரிவில் விருது அளிக்கப்பட்டது.

     ‘மேகான் லீவி’ படத்தின் கதை இதுதான்.....

Last Updated on Friday, 18 May 2018 13:15

Hits: 3010

Read more: மேகான் லீவி

பேட் ஃப்ராங்க்

பேட் ஃப்ராங்க் (Bad Frank)

(2017 - ஹாலிவுட் திரைப்படம்)
சுரா

 

2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் டோனி ஜெர்மினேரியோ. ஃப்ராங்க் என்ற மனிதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. படத்தின் கதாநாயகன் கெவின் இண்டர்டொனாட்டோ. ஃப்ராங்க் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக இவர் பொருந்தியிருந்தார்.

Last Updated on Friday, 18 May 2018 13:14

Hits: 3171

Read more: பேட் ஃப்ராங்க்

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version