
சுராவின் முன்னுரை
நோபல் பரிசு (Nobel Prize) பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) எழுதிய Old man and the Sea நாவலை 'கிழவனும் கடலும்' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் கிழவனின் அனுபவங்களையும், தளராத முயற்சியையும், தன்னம்பிக்கை குணத்தையும், போராடி வெற்றி பெறக்கூடிய உயர்ந்த மனநிலையையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த நாவல் இது.
உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook