Lekha Books

A+ A A-
24 May

மரக்குதிரையின் வெற்றி வீரன்

marakkudhiraiyin vetri veeran

சுராவின் முன்னுரை

த்திய இங்கிலாந்தில் ஈஸ்ட்வுட் என்ற சுரங்கங்கள் நிறைந்த ஒரு நகரத்தில் பிறந்த டி.எச்.லாரன்ஸ் (D.H.Lawrence), ‘Sons and lovers’, ‘The white peacock’, ‘Rainbow’. ‘The Lost Girl’ ஆகிய நாவல்களை எழுதியவர். அவர் எழுதிய ‘Lady chatterly’s Lover’ என்ற நாவல் 1928-ஆம் ஆண்டில் மிகவும் ரகசியமாகப் பிரசுரிக்கப்பட்டது.

Read more: மரக்குதிரையின் வெற்றி வீரன்

24 May

குட்டி அக்கா

kutti akka

சுராவின் முன்னுரை

ம்.டி.வாசுதேவன் நாயர் (M.T.Vasudevan Nair) ‘குட்டியேடத்தி’ என்ற பெயரில் மலையாளத்தில் எழுதிய கதையை ‘குட்டி அக்கா’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

குட்டி அக்காவிற்கும், வாசு என்ற சிறுவனுக்கும் இடையே உள்ள ஆழமான அன்பையும், பாசத்தையும் மையமாகக் கொண்ட கதை இது.

Read more: குட்டி அக்கா

24 May

புனிதப் பயணம்

punidha payanam

ரண்டு வயதான கிழவர்கள் ஜெருசலேமில் இருக்கும் கடவுளை வழிபடுவதற்காக புனிதப்பயணம் செல்ல தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவர் வசதி படைத்த விவசாயி. பெயர் எஃபிம். இன்னொருவரின் பெயர் எலிஷா. அவர் அந்த அளவிற்கு வசதியானவர் அல்ல.

எஃபிம் மிகவும் திடகாத்திரமான மனிதர். அவர் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் தீவிரமானவராகவும், உறுதி படைத்தவராகவும் இருப்பார்.

Read more: புனிதப் பயணம்

23 May

ஆசை

aasai

ரு காலத்தில் ஒரு நாட்டின் ஒரு மூலையில் ஒரு பணக்கார விவசாயி வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். போர் வீரனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சைமன், தடிமனாக இருந்த தாராஸ், முட்டாளாக இருந்த ஐவான்- இவர்களே அவர்கள். அவர்களைத் தவிர, திருமணமாகாத மார்த்தா என்ற மகளும் அவருக்கு இருந்தாள். அவள் காது கேட்காதவளும், ஊமையுமாக இருந்தாள்.

Read more: ஆசை

23 May

காதலிக்க நேரமில்லை

kathalika neramillai

ன்று ஓணம் பண்டிகை. மதிய நேரமாகியும், நான் இதுவரை ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. சொல்லப்போனால் இன்னும் குளிக்கக் கூட இல்லை. குளிக்க வேண்டும் என்றோ; சாப்பிட வேண்டும் என்றோ கொஞ்சம் கூட தோன்றவில்லை.

பார்ப்பவர்கள் யாருக்கும் பொறாமை தோன்றக் கூடிய விதத்தில் என்னுடைய குளியலறை இருக்கும். மார்பிளால் ஆன ஒரு குளியல் தொட்டி அதற்குள் இருக்கிறது. அந்தக் குளியல் தொட்டியில் சுத்தமான நீர் முழுமையாக நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

Read more: காதலிக்க நேரமில்லை

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel