திலகன் என்ற மகாதிலகம் - Page 5
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6285
Page 5 of 23
சரீரத்தின் ஒவ்வொரு அணுவிலும் நடிகர்...
-எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில் : சுரா
எப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய அபார திறமை கொண்ட மிகப் பெரிய நடிகராக இருந்தார் திலகன். எல்லா அர்த்தத்திலும், சரீரத்தின் ஒவ்வொரு அணுவிலும் முழுமையான நடிகராக திலகன் இருந்தார். அழகான அசைவுகளாலும், உடல் மொழியாலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய மிகப் பெரிய நடிகராக அவர் இருந்தார். நடிப்பின் மீது வைத்திருந்த அர்ப்பணிப்பு உணர்வும், ஒழுங்கும் கட்டாயம் கூறப்பட வேண்டிய உண்மைகள்...