Lekha Books

A+ A A-
14 Jun

மனைவியின் காதலன்

manaiviyin kadhalan-vaikom muhammad basher

னைவிக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்ற விஷயம் தெரியும்போது, கணவன் இந்த அளவிற்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்? மனைவி இல்லாமல் கணவனுக்கென்று ஒரு வாழ்க்கையின் பக்கம் இல்லையா? அங்கு நிறைய ரகசியங்கள் இருக்கும். கணவனுக்கு ஏன் ஒரு காதலி இருக்கக்கூடாது?

Read more: மனைவியின் காதலன்

06 Jun

வளர்ப்பு மகள்

valarppu magal

ந்தக் கொலை வழக்கு விசாரணையின் கடைசி நாள் அது. பிரபலமான அந்த வழக்கைப் பார்ப்பதற்காக நீதிமன்றத்தில் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவன் செய்த குற்றத்தை நிரூபிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் இரண்டு மணி நேரம் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தைக் காட்டிப் போராடினார்.

குற்றம் சாட்டப்பட்ட மனிதன் குற்றம் செய்தவனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பெருமதிப்பிற்குரிய நீதிபதி ஜுரிமார்களுக்கு அரை மணிநேரம் அனுமதித்தார். அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசுவதற்காக பக்கத்திலிருந்த அறைக்குள் போனார்கள்.

Read more: வளர்ப்பு மகள்

06 Jun

புதிய மனிதன்

pudhiya manithan

சோட்டா நாகப்பூரிலிருக்கும் முஸாபணி செம்பு சுரங்கத்துக்கு சமீபத்திலுள்ள ஒரு வீட்டு வாசலில் சங்குண்ணிநாயர் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். சுரங்கத்திலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருக்கும் இயந்திரசாலைக்கு தாமிரத் தாதுக்களை ஏற்றிக் கொண்டு செல்லும் பெரிய இரும்புத் தொட்டிகள் மின்கம்பிகள் வழியே மேலே போய்க் கொண்டிருக்கும் சத்தம் அந்த மாலை நேரத்தின் அமைதியான சூழ்நிலையை நிரந்தரமாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.

Read more: புதிய மனிதன்

06 Jun

படகு

padagu

துறைமுகத்திற்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது. அந்தப் படகுத்துறை. அங்குப் படகு ஓட்டும் மம்முவைத் தெரியாத ஆள் அந்தப் பகுதியிலேயே இருக்க முடியாது என்பதுதான் உண்மை. மம்மு அங்கு படகோட்டியாக வந்து ஏழு வருடங்களாகி விட்டன. இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கிறது.

Read more: படகு

06 Jun

ஒழுக்கம்

ozhukkam

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க வேண்டும். சரஸ்வதி பவனத்தில் இரண்டாவது மாடியிலிருந்து பெரிய அறையில் நாங்கள் படுத்து நீண்ட நேரமாகிவிட்டது. சலவை வேலை செய்பவர்கள் மது அருந்தி விட்டுக் கீழே பண்ணிக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் எனக்குத் தூக்கமே வரவில்லை.

Read more: ஒழுக்கம்

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel