Lekha Books

A+ A A-
07 Mar

சிங்கிடி முங்கன்

singdi mungan

சுராவின் முன்னுரை

‘சிங்கிடி முங்கன்’ (Singidi Mungan) 1991-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதிய இறுதி நாவல் இது. இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு கருவை வைத்து மிகவும் சுவாரசியமான ஒரு கதையை பஷீரைத் தவிர வேறு யாரால் எழுத முடியும்?

Read more: சிங்கிடி முங்கன்

07 Mar

ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான்

oru kalathil manithanaga irunthan

னமான சுவரையும் உறுதியான மேற்கூரையையும் கொண்ட இந்த போர்வீரர்கள் தங்கியிருக்கக் கூடிய கட்டிடத்திற்கு ஒரு பங்களாவிற்குரிய மதிப்பு இருந்தது. வெளியே இருக்கும் கருவேப்பிலை, நாவல் மரங்களின் நிழல் படர்ந்திருக்கும் சாலையின் வழியாக நடந்து செல்லும்போது நீங்கள் சற்று பாருங்கள். ஓ... சுவாரசியமற்றதாக இருக்கும்... வெறுப்பைத் தரக் கூடியதாக இருக்கும்.

Read more: ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான்

07 Mar

ஊஞ்சல்

oonjal

நான் ஐம்பத்தெட்டாவது வயதில் வேலையை உதறி எறிந்துவிட்டு, ஒரு நடுத்தரமான நகரத்தில் போய்த் தங்கியபோது என்னுடைய பழைய நண்பர்கள் எனக்கு கவலை நிறைந்த கடிதங்களை எழுதினார்கள். நான் எந்த வழியில் நேரத்தை நகர்த்துவேன் என்று கேட்டார்கள். முடிந்தவரையில் சீக்கிரம் ஒரு டென்னிஸ் க்ளப்பில்சேர்ந்து, பல வருடங்களுக்கு முன்னால் விளையாடத் தெரிந்திருந்த அந்த விளையாட்டில் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஈடுபடும்படி அவர்களில் சிலர் எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். நகரத்தில் இருந்த பிரிட்டிஷ்கவுன் சில் நூலகத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும்...

Read more: ஊஞ்சல்

02 Mar

மரணமற்ற மனிதன்

maranamatra manithan

சேக்கெ என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், பரவலான அர்த்தத்தில் பார்க்கப்போனால், அது ஒரு கிராமம் அல்ல. வசதிக்காக காட்டுவாழ் மனிதர்களின் அந்தக் குடியிருப்புப் பகுதியை கிராமம் என்று கூறிக் கொள்வார்கள். அந்த காட்டுவாழ் மனிதர்களும் கிராமம் என்ற பெயரை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், கிராமத்தின் தலைவரை நாகரீகமான முறையில் அவர்கள் காம்படா என்று அழைத்தார்கள்.

Read more: மரணமற்ற மனிதன்

15 Feb

அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார்

Anbu Engu Irukkiratho

கரமொன்றில் செருப்பு தைக்கும் மனிதன் ஒருவன் வாழ்ந்தான். அவனுடைய பெயர் மார்ட்டின் அவ்டேயிச். ஒரு கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் அவனுக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அதன் ஒரு ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கலாம். அதன் வழியாக தெருவில் நடந்து செல்பவர்களின் பாதங்களை மட்டும் ஒருவர் பார்க்கலாம். ஆனால், காலணிகளை வைத்தே மனிதர்களை அடையாளம் கண்டு பிடித்து விடுவான் மார்ட்டின்.

Read more: அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார்

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel