Lekha Books

A+ A A-
06 Apr

தி அயன் லேடி

The Iron Lady

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி அயன் லேடி

(ஆங்கில திரைப்படம்)

ங்க்லாண்டின் பிரதம அமைச்சராக பல வருடங்கள் பணியாற்றி, வரலாற்றில் இடம் பெற்ற இரும்புப் பெண்மணியான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், மார்கரெட் தாட்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்று கூறுவதைவிட, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்து, தாட்சராகவே Meryl Streep வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Read more: தி அயன் லேடி

06 Apr

காழ்ச்ச

Kaazhcha

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

காழ்ச்ச

(மலையாள திரைப்படம்)

ன்னை மிகவும் கவர்ந்த ஒரு மிகச் சிறந்த திரைப்படம் இது. மம்மூட்டி கதாநாயகனாக நடித்த இப்படம் 2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. கடந்த சில வருடங்களாக அருமையான திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ப்ளெஸ்ஸி இயக்கிய படம் இது.

Read more: காழ்ச்ச

06 Apr

சாருலதா

charulatha

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

சாருலதா

(வங்காள திரைப்படம்)

ந்திய திரையுலகத்தின் தலைமகன் சத்யஜித் ரே இயக்கிய காவியம். 1964ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. நான் பார்த்த ரேயின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான். கதை கூறும் முறை, படமாக்கப்பட்டிருக்கும் விதம், படம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு கவித்துவத் தன்மை, கலைஞர்களின் பங்களிப்பு, குறைவான வசனங்களையும் ஆழமான முக வெளிப்பாடுகளையும் கொண்டு கதைக்கு உயிர்ப்பு தந்த தொழில் நேர்த்தி – இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘சாருலதா’வை ஒரு உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தன.

Read more: சாருலதா

06 Apr

தி போவ்

The Bow

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி போவ்

(தென் கொரிய திரைப்படம்)

ன் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவித்துவம் நிறைந்த படம் இது. 2005இல் திரைக்கு வந்த இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவர் தென் கொரிய திரைப்பட இயக்குநரான கிம் கி-டுக். படத்தின் கதையை எழுதியிருப்பவரும் இவரே. தன்னுடைய பல அற்புதமான படைப்புகளால், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று, புகழின் ஏணியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இவர்.

Read more: தி போவ்

06 Apr

அரிகெ

arega

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

அரிகெ

(மலையாள திரைப்படம்)

மீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த மலையாளப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் இது. பொதுவாகவே – இயக்குநர் ஷ்யாம ப்ரசாத்தின் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மாறுபட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை கவித்துவ உணர்வுடன் படமாக்கும் அவரின் உத்தியை நான் மிகவும் விரும்புவேன்.

Read more: அரிகெ

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel