பாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்!
- Details
- Category: பொது
- Written by சுரா
- Hits: 3247
மறக்க முடியுமா? - சுரா (Sura)
பாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்!
இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். நான் மிகவும் உயர்வாக நினைத்து மதிக்கும் அவரைப் பற்றி என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது. மூன்று விஷயங்கள் என் ஞாபகத்தில் வருகின்றன.