ஸெல்ஃபிச்சிகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 6893
ஸெல்ஃபிச்சிகள்! அவர்களின் பெயர்கள் என்றும் வாழ்த்தப்படட்டும்! அவர்கள் தானே உயிர்களுக்கு எல்லாமாக இருப்பவர் கள்!
மேலே சொன்ன புகழ்ச்சியுடன் சேர்த்து ஒரு சிறு செய்தியை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
பல நூற்றாண்டு களாக என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். ஸெல்ஃப் திருமணமே செய்து கொள்ளாமல் படு சுதந்திரமான மனித னாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நல்ல நாளில் ஸெல்ஃபிற்குத் திருமணம் நடக்கிறது. இப்படித்தான் ஸெல்ஃப் பிற்கு ஒரு ஸெல்ஃபிச்சி கிடைத்தாள்.