Lekha Books

A+ A A-

மறையும் சூரியனும் மாறும் உலகமும்

maraium suriyanum marum ulagamum

ஜிம்பாப்வேயின் முன்னணி எழுத்தாளரான சார்லஸ் முங்கோஷி, கிராம வாழ்க்கை தந்த இளம் வயது அனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்புகளுக்கு கருவைத் தேர்ந்தெடுக்கிறார்.

விவசாயியாக இருந்த தந்தையுடன்தான் முங்கோஷியின் இளமைப் பருவம் பெரும்பாலும். அத்துடன் கதைகள் கூறும் பாட்டியின் கதைகள். 1970-ல் தன்னுடைய முதல் நாவலான "Coming for the Dry season”-ஐ தன்னுடைய மொழியில் இவர் எழுதினார்.

இவரின் "Some Kind of Wonder” ஜிம்பாப்வேயின் சுதந்திரப் போராட்டத்தின் வேதனைகளையும் அக்கிரமங்களையும் தாங்கும் சக்தியையும் தெளிவாகக் காட்டும் நூல்.

1975-ல் முங்கோஷி ரொடீஷியா இலக்கிய அமைப்பின் எடிட்டராக ஆனார். 1985-ல் ஜிம்பாப்வே பல்கலைக்கழகத்தின் இலக்கிய பிரிவின்  "Writer in Residence” ஆனார். 1990-95 காலகட்டத்தில் முங்கோஷி நடிப்பில் இறங்கினார். ஏராளமான திரைப்படங்களிலும் வீடியோ படங்களிலும் நடித்தார்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel