Lekha Books

A+ A A-

எறா மசாலா

Prawn Masala

எறா மசாலா

(Prawn Masala)

 

தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்

4 நபர்களுக்கு

 

தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த எறா  -  500 கிராம்

பெரிய வெங்காயம்  -  1

பூண்டு    -  6 பல்

தக்காளி   -  1

இஞ்சி    -  4 அங்குலம்

சோம்பு    -  அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை   -  1 ஆர்க்கு

சீரகத்தூள்   -  3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்   -  அரை  தேக்கரண்டி

மிளகுத்தூள்   -  1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்  -  1 தேக்கரண்டி

உப்பு    -  தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

செய்முறை :

பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, இஞ்சியை மிக சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதனுடன் நறுக்கிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

பின், அதனுடன் எறாவைப் போட்டு வதக்கி, சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறி, மூடி வைக்கவும்.

எறா வெந்து, மசாலா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel