Lekha Books

A+ A A-

வெந்தயக்கீரை பூரி

Methi Poori

வெந்தயக்கீரை பூரி

(Methi Poori)

 

தயாரிக்கும் நேரம் - 25 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் - 30 நிமிடங்கள்

3 நபர்களுக்கு

 

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு    -  300 கிராம்

சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை -  1 கப்

கரம்மசாலாத்தூள்    --  அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள்    -  அரை தேக்கரண்டி

ஓமம்      -  அரை தேக்கரண்டி

உப்புத்தூள்     -  தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் -  300 மில்லி லிட்டர்

 

செய்முறை :

கோதுமை மாவுடன், வெந்தயக்கீரை, கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஓமம், உப்புத்தூள், ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து வட்டமாகத் தேய்த்து, பெரித்து எடுக்கவும்.

இது போல் எல்லா மாவிலும் பூரிகள் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel