Lekha Books

A+ A A-
22 Sep

நவராத்திரிக்கு எந்த பூஜை செய்தால், பணவரவு உண்டாகும்?

நவராத்திரிக்கு எந்த பூஜை செய்தால்,

பணவரவு உண்டாகும்?

- மகேஷ்வர்மா 

வராத்திரியன்று எந்த பூஜையைச் செய்தால், பண வரவு உண்டாகும்? செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்?

     ஒரு ஆண்டில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. கோடை காலத்தில் ஒரு நவராத்திரி வருகிறது. இதுதான் முதல் நவராத்திரி. இரண்டாவது நவராத்திரி தீபாவளிக்கு முன்னால் வருகிறது. மீதி இரு நவராத்திரிகளுக்குப் பெயர் குப்த நவராத்திரி.

Read more: நவராத்திரிக்கு எந்த பூஜை செய்தால், பணவரவு உண்டாகும்?

22 Sep

சரஸ்வதியை வழிபட்டால், கிடைக்கும் நன்மைகள்

சரஸ்வதியை வழிபட்டால்,

கிடைக்கும் நன்மைகள்

- மகேஷ்வர்மா 

ரஸ்வதியை யார் வழிபடலாம்? வழிபடுபவர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

     படிக்கும் குழந்தைகள், எழுத்தாளர்கள், வக்கீல்கள், கலைத் துறையில் இருப்பவர்கள், நடனத் துறையில் இருப்பவர்கள், ஜோதிடர்கள், மந்திரவாதிகள், பொறியியல் வல்லுனர்கள், எலெக்ட்ரானிக் தொழிலில் இருப்பவர்கள், வாஸ்து நிபுணர்கள், நீதிபதிகள், பேச்சாளர்கள், கதாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வர்த்தகத் துறை நிர்வாகிகள், தரகு செய்பவர்கள், காப்பீட்டுத் துறையில் இருப்பவர்கள், மன இயல் நிபுணர்கள், கவர்னர்கள், தூதர்கள், வெளிநாட்டுத் துறையின் அதிகாரிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், வங்கியில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள், தொலைக்காட்சித் துறையில் இருப்பவர்கள் ­ இவர்களுக்கு அறிவு சக்தி தேவைப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வார்த்தையிலும், எழுத்திலும் பலமில்லையென்றால், அவர்களால் பெரிய வெற்றிகளைக் காண முடியாது.

Read more: சரஸ்வதியை வழிபட்டால், கிடைக்கும் நன்மைகள்

08 Sep

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையா?

செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

- மகேஷ்வர்மா 

லர் உயர்ந்த படிப்பைப் படித்து விட்டு, அதற்குரிய வேலையில் இல்லாமல் இருக்கிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்திற்கு ஏதாவதொரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக இதற்கு காரணம் இருக்கிறதா?

Read more: படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

08 Sep

திடீர் திருப்பம் உண்டாகி, பணக்காரராக ஆக முடியுமா?

திடீர் திருப்பம் உண்டாகி,

பணக்காரராக ஆக முடியுமா?

- மகேஷ்வர்மா 

சிலருடைய வாழ்க்கையில் திடீரென்று திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில சம்பவங்களின் மூலம் வளர்ச்சி உண்டாகும். அதற்கு ஜோதிட ரீதியாக காரணம் இருக்கிறதா?

     சிலர் பிறக்கும்போது சாதாரண குடும்பச் சூழலில் பிறந்திருந்தாலும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் அவர்கள் பெரிய தொழிலதிபராகவோ, அதிகாரியாகவோ ஆகி விடு வார்கள். சிலர் தங்களுக்கே தெரியாத தொழிலில் நுழைந்து கொடி கட்டிப் பறப்பார்கள். சிலர் அரசியலில் வாய்ப்பு உண்டாகி, பீடத்தில் அமர்வார்கள். சிலர் கல்வி கற்கும் வசதி கூட இல்லாமல் கூலி வேலை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென்று பெரிய மனிதர்களாக மாறுவார்கள். இதற்கெல்லாம் ஜோதிடத்தில் காரணங்கள் இருக்கின்றன.

Read more: திடீர் திருப்பம் உண்டாகி, பணக்காரராக ஆக முடியுமா?

28 Jul

உடல் நலம் நன்றாக இருக்க எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன?

   உடல் நலம் நன்றாக இருக்க

எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன?

- மகேஷ்வர்மா  

டல் நலம் நன்றாக இருப்பதற்கு எந்தெந்த கிரகங்கள் நன்றாக இருக்க வேண்டும்?

     ஒரு மனிதனின் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக இருந்தால் அல்லது அந்த சூரியனுக்கு குருவின் பார்வை இருந்தால், அந்த மனிதர் தலைவலியால் சிரமப்பட மாட்டார். அவருக்கு பித்த நோய் இருக்காது. மார்பில் நோய் இருக்காது. இதயத்தில் பிரச்சினை இருக்காது. அவர் எந்தவித பயமும் இல்லாமல் தன் வேலையை முடிப்பார். சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும். தலையில் அடிபடாது.

Read more: உடல் நலம் நன்றாக இருக்க எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன?

 

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

நான்

நான்

February 17, 2015

கிளி

கிளி

July 25, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel