கள்ள நோட்டு
- Details
- Friday, 02 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 8316

கள்ள நோட்டு என்பதே தெரியாமல் கள்ள நோட்டு வாங்கி, தாயே தான் பெற்ற மகளை விற்ற சம்பவத்தை, அந்த மகள்மீது காதல் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சமீபத்தில் சொன்னான்: நல்ல பெரிய மார்பகங்களையும், தடித்த பின்பகுதியையும் கொண்ட ஒரு இளம் பெண் அவள். பட்டாளக் கேம்ப்பை அடுத்துள்ள ஒரு மரத்தினடியில் இருந்த ஒரு குடிசையில் அவள் தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்தாள்.