ஜலசமாதி
- Details
- Thursday, 31 May 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6798

ஆத்ம சாந்தியைத் தேடிக் கிளம்பியிருக்கிறான். வயது அறுபதை நெருங்கியிருக்கிறது. முடி முழுவதும் நரைத்துவிட்டது. காலம் உண்டாக்கிய மாறுதல்கள் பாலசந்திரனிடம் நன்றாகவே தெரிகின்றன. உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி மாறிக் கொண்டிருக்கிறது.
மது அருந்தும் பழக்கத்தை அவன் முழுமையாக நிறுத்திவிட்டான். கஞ்சா புகைப்பதையும் நிறுத்திக் கொண்டு விட்டான்.