மித்ர் மை ஃப்ரண்ட்
- Details
- Wednesday, 15 May 2013
- Category: சினிமா
- Written by சுரா
- Hits: 6908

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Mitr My Friend
(இந்திய ஆங்கில திரைப்படம்)
நடிகை ரேவதி இயக்கிய ஆங்கில திரைப்படம். ‘Telephoto Entertainments Limited’ சார்பாக படத்தைத் தயாரித்தவர் சுரேஷ் மேனன்.
2002 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடைபெற்றது. சில காட்சிகள் மட்டுமே இந்தியாவில். 95 சதவிகிதம் படப்பிடிப்பு அமெரிக்காவில்தான்.
படத்தின் கதாநாயகி- ஷோபனா.