மான்சூன் வெட்டிங்
- Details
- Saturday, 06 April 2013
- Category: சினிமா
- Written by சுரா
- Hits: 4080

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
மான்சூன் வெட்டிங்
(இந்தி திரைப்படம்)
2001ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஒரு மிகச் சிறந்த படம். இயக்கம்: மீரா நாயர். பஞ்சாபைச் சேர்ந்த குடும்பத்திலிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு டில்லியில் திருமணம் நடைபெறுகிறது. அதைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் – இதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.