Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

பர்ர்ர்!!!

Burrrr

ஒரு “பர்ர்ர்!!!” சம்பவத்தைப் பற்றித்தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தச் சம்பவத்தில் சிறிது காதலும் இருக்கிறது. காதல் என்றால் என்ன?

ஒரு பெண்ணை நாம் பார்க்கிறோம். அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாள். நம்மால் அவளை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியவில்லை. இந்தா பிடித்துக் கொள் என்பது மாதிரி அவள்மீது மையல் கொள்ள ஆரம்பிக்கிறோம். அவளிடம் எந்தக் குறையும் இல்லை. அவள் ஒரு தேவகன்னி. தேவதை. ஹுரி!

Last Updated on Monday, 19 March 2012 10:26

Hits: 9221

Read more: பர்ர்ர்!!!

கம்யூனிஸ்ட் பாசறை

Communist Pasarai

கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் பாசறை என்று இங்கு கூறுகின்ற இந்த வைக்கம் முஹம்மது பஷீரும் போலீஸ்காரர்களும் ஏ.எஸ்.பி.யும் டி.எஸ்.பி. யும் எல்லாரும் சேர்ந்து ரெய்டு செய்து, அங்கிருந்த பொருட்களையும் தஸ்தாவேஜி களையும் மற்ற சம்பந்தப்பட்ட ஆதாரங் களையும் கைப்பற்றிய கதையைத் தான் இங்கு நான் கூறப் போகிறேன்.

Last Updated on Friday, 16 March 2012 19:23

Hits: 10501

Read more: கம்யூனிஸ்ட் பாசறை

டில்லி 1981

Delhi 1981

ராஜீந்தர் பாண்டே ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். தெருவிற்கு அப்பால் வரிசையாகக் கடைகள் இருந்தன. கடைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய மைதானம் இருந்தது. தெருவிலிருந்து பார்த்தால் அந்த மைதானம் தெரியாது. அவனுடைய அறை இரண்டாவது மாடியில் சாலையைப் பார்த்தவாறு இருந்தது. அதனால் ஜன்னலுக்கு அருகில் போய் நின்றால் கீழே இருக்கும் தெருவும் வரிசையாக இருக்கும் கடைகளும் அந்தப் பக்கமிருந்த மைதானமும் அவனுக்கு இங்கிருந்து தெளிவாகத் தெரிந்தன.

Last Updated on Thursday, 14 February 2013 18:10

Hits: 10979

Read more: டில்லி 1981

எட்டுக்காலி மம்மூஞ்ஞு

Ettukkali Mammugnnu

எங்கேயாவது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அது நம்மாலதான் என்று எட்டுக்காலி மம்மூஞ்ஞு அப்போது கூறிக் கொண்டிருக்காத காலம். அன்று அதற்கான தைரியம் எல்லாம் மேலே சொன்ன நபருக் குக் கிடையாது. பிரபல திருடர்களான யானை வாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா ஆகியோ ருடன் நெருங்கிய உறவு வைத்திருக் கக் கூடிய ஒரு மனிதன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு. இருந்தாலும் அவர் கள் அவனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. பிக்பாக்கெட் அடிப்பதில் வல்லவனான மண்டன் முத்தபா, மூன்று சீட்டு விளையாடுவதில் கில்லாடியான ஒற்றைக் கண்ணன் போக்கர் ஆகியோர்கூட எட்டுக்காலி மம் மூஞ்ஞை எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொள்வ தில்லை.

Last Updated on Friday, 16 March 2012 18:03

Hits: 10166

Read more: எட்டுக்காலி மம்மூஞ்ஞு

ஐசுக்குட்டி

Icukutty

ஐசுக்குட்டி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். டாக்டர் வராமல் தான் குழந்தை பெற முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள். வேதனை தாங்க முடியாமல் உரத்த குரலில் அவள் கூக்குர லிட்டாள்.

“டாக்டரை சீக்கிரம் கொண்டு வாங்க...”

“மகளே...” -பிரசவம் பார்க்கும் பெண், ஐசுக்குட்டியின் வீங்கிப் போயிருக்கும் வயிற்றைத் தடவியவாறே ஆறுதலான குரலில் சொன் னாள்: “கொஞ்சம் திரும்பிப் படுத்து முக்கு... குழந்தை இப்பவே வெளியே வந்திடும்!”

Last Updated on Tuesday, 19 March 2013 17:23

Hits: 11492

Read more: ஐசுக்குட்டி

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version