Lekha Books

A+ A A-
02 Mar

திவாகரனின் தந்தை

Diwakaranin Thanthai

என்னுடைய ஒரு நெருங்கிய நண்பராக இருந்த சுகுமாரன் வக்கீலின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவருடைய சொந்த ஊருக்குச் சென்ற மறுநாள் அந்த இடங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்ப்பதற்காக அவர் என்னை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார்.

Read more: திவாகரனின் தந்தை

02 Mar

பகவத் கீதை

Bhagavath Geethai

கடவுளின் ஆசியுடன் ஆரம்பிப்போம். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, ஜோசப் முண்டசேரி, வைக்கம் முஹம்மது பஷீர்- இந்த மூன்று பேரில் உத்தமமான ஆள் யார்? உண்மையிலேயே பெரிய ஒரு விஷயம்தான். தலையைப் பிய்த்துக்கொண்டு சிந்திக்க வேண்டிய சமாச்சாரம்தான். இப்படியொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டது யார் தெரியுமா?

Read more: பகவத் கீதை

02 Mar

அவன் - அவள்

Avan - Aval

அந்த வீட்டைப் பார்த்தால் இப்போது விழுந்து விடும், இப்போது விழுந்துவிடும் என்று தோன்றும். உள்ளே ஒரு அறை இருக்கிறது. மேலே இருந்து நீர் விழுந்து, உள்ளே முழுவதும் பள்ளங்களாக இருக் கும். முன்பு எப்போதோ மஞ்சள் நிறத்தில் பூசிய சிதிலமடைந்த பழைய சாயத்தில் புகை, ஈரம், அழுக்கு அனைத்தும் இருக்கும். அறை நிறைய பொருட்கள்.

Read more: அவன் - அவள்

02 Mar

அம்மாளுக்குட்டியின் கணவன்

Ammalukuttiyin Kanavan

நான் சொந்த ஊருக்கு வந்த மறுநாள் அம்மாளுக்குட்டி என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளுடைய உறுப்புகளுக்கு பாதிப்பு உண்டாகி இருப்பதை ஒரே பார்வையில் நான் தெரிந்து கொண்டேன். இருண்ட நிறத்திற்கு ஒரு அசாதாரண வெளிறிப் போன தன்மை உண்டாகியிருந்தது. தங்க நகைகள் எதையும் அவள் அணிந்திருக்கவில்லை. கணவன் அவளை கைகழுவி விட்டிருப்பான் என்று நான் நினைத்தேன்.

Read more: அம்மாளுக்குட்டியின் கணவன்

23 Feb

உப்புமா

Uppuma

டீச்சர் வந்ததுகூட பாஜிக்கு தெரியவில்லை. அவன் அப்போது தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கம் வருவதுகூட அவனுக்குத் தெரியவில்லை. பாஜிஉப்புமாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். உண்மையாகச் சொல்லப்போனால்,அதனால்தான் பசி பற்றிய விஷயத்தைக்கூட அவன் மறந்து போயிருந்தான்.

Read more: உப்புமா

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

விடைபெறும் துபாய்காரன்

March 9, 2012,

பைத்தியம்

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel