Lekha Books

A+ A A-
08 Nov

மோசமான மாமா

mosamana-mama

குழந்தை பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதரை ‘மோசமான மாமா’ என்று கூறியது, தாயை ஆச்சரியப்பட வைத்தது.

காவி வர்ணத்தைக் கொண்ட துணியையோ, வேட்டியையோ அணியாமல் அந்த நடுத்தர வயதைக் கொண்ட மனிதரைப் பார்த்ததே இல்லை.

Read more: மோசமான மாமா

05 Nov

இரவின் முடிவு

Iravin Mudivu

ஜன்னல் அருகில் வெளியே பார்த்தவாறு அந்த மனிதர் அமர்ந்திருந்தார். எப்போதும் உறங்கப் போகிற நேரம் கடந்து விட்டிருந்தது. ஆனால், இப்போது அவரின் மனதில் நேரத்தைப் பற்றியோ தூக்கத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட எண்ணம் இல்லை என்பதே உண்மை. வெறுமனே வெளியே உற்று நோக்கியவாறு அந்த மனிதர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

Read more: இரவின் முடிவு

05 Nov

பெண்ணின் பெருமை

Pennin Perrumai

நகரத்தைத் தாண்டி அமைதியாக இருக்கும் ஒரு பகுதியில் ஒரு சிறு பாதையில் நடந்து போன பிறகு இருக்கிறது அந்தச் சிறுவீடு. முற்றத்தில் துளசிச் செடிகள் வளர்ந்திருக்கின்றன. செத்திப் பூவும் மஞ்சள் மந்தாரமும் அங்கு நிறையவே இருக்கின்றன. முன் பக்க் கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறு ஓசை கூட இல்லை. வீடு பயங்கர அமைதியில் ஆழ்ந்திருக்கிறது.

Read more: பெண்ணின் பெருமை

05 Nov

விபச்சாரம்

Vipachchaaram

அன்றும் காலையில் குடித்த கஞ்சியுடன் மாலை நேரம் வரும் வரை ஆண்டி தோளில் ஒரு கோடரியை வைத்துக் கொண்டு பல இடங்களிலும் அலைந்தான். யாருக்குமே ஒரு விறகு வெட்டும் மனிதன் தேவையாக இல்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அவன் போய் நின்று 'மரம் வெட்டணுமா? விறகு உடைக்கணுமா?' என்று கேட்டபோது, அவனுக்குக் கிடைத்த ஒரே பதில் 'வேண்டாம்... போ' என்பதுதான்.

Read more: விபச்சாரம்

02 Nov

ஏழாவது பூ

Ezhavathu Poo

அது அவர்களின் முதல் இரவு. பாதி இரவு முடிகிற வரையில் அவன் அவளிடம் பல கதைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு வகையான அனுபவங்களையும் அவன் கூறினான்.

சிறுவனாக இருந்தபோது ஒரு கன்றுக்குட்டியின் மேல் ஏறி தான் சவாரி செய்ய முயற்சித்த கதையைக் கூறிய போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

Read more: ஏழாவது பூ

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

விடைபெறும் துபாய்காரன்

March 9, 2012,

பைத்தியம்

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

அம்மா

அம்மா

May 24, 2012

அக்கா

அக்கா

November 10, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel