Lekha Books

A+ A A-
17 Jan

கண்ணால் பார்த்த சாட்சி

kannaal-partha-satchi

சிறுவனின் பெயர் ‘கண்ணால் பார்த்த சாட்சி’ இல்லை மோகன் என்பதுதான் அவனுடைய பெயர். அதனால் அந்த தங்கப்பல் வைத்திருந்த மனிதன் ‘கண்ணால் பார்த்த சாட்சி’யை மூன்று நாட்களுக்குள் சொல்லப்போவதாக கூறுவதைக் கேட்டபோதுகூட சிறுவன் பெரிய அளவில் பதைபதைப்பு அடையவில்லை.

Read more: கண்ணால் பார்த்த சாட்சி

17 Jan

ரகசியம்

rahasiyam

வயநாட்டிலிருக்கும் 'க' எஸ்டேட்டிலிருந்து நிறைய காப்பி மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்த லாரியுடன் குஞ்ஞிராமன் டிரைவர் வைத்திரி பஜாருக்கு வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. அவர் லாரியை நிறுத்திவிட்டு, அப்பு நாயரின் தேநீர்க் கடைக்குள் நுழைந்தார். அப்பு நாயரின் மனைவி டிரைவருக்கு ஒரு கோப்பை தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

Read more: ரகசியம்

17 Jan

பெண் மீசை

pen-meesai

பெண்களுக்கு ஆண்களைவிட சிந்தனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், என்னுடைய அறிவில் படுவது ஒன்றே ஒன்றுதான். அதைக் கேட்பதாக இருந்தால் கூறுகிறேன்:

Read more: பெண் மீசை

14 Nov

புன்னகை

punnagai

இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். ‘ஒஃபீலியாவின் நிலைமை மிகவும் மோசம்'  என்று மட்டுமே தந்திச் செய்தியில் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் புகைவண்டியின் அறைக்குள் படுத்து உறங்குவது என்பது நல்ல ஒரு விஷயமாக இருக்காது என்று அவன் நினைத்தான். அதனால் மிகவும் களைப்பாக இருந்தாலும், இரவில் ஃப்ரான்ஸைச் சுற்றி வந்து கொண்டிருக்க, அவன் அந்த முதல் வகுப்பு பெட்டியில் வெறுமனே உட்கார்ந்திருந்தான்.

Read more: புன்னகை

14 Nov

தேநீர்

Theneer

அப்பாவுக்கு வயதாகிவிட்டது. தலைமுடி முழுவதும் நரைத்துவிட்டது. தொடர்ந்து சவரம் செய்யாமல் இருந்ததால், முகம் முழுவதும் நரைத்த சிறுசிறு உரோமங்கள் காணப்பட்டன. அது முகத்திற்கு ஒரு பரிதாப வெளிப்பாட்டை உண்டாக்கி விட்டிருந்தது. எப்போதும் மெதுவாக, வேதனையைத் தரும் குரலில்தான் அவர் பேசுவார்.

Read more: தேநீர்

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

விடைபெறும் துபாய்காரன்

March 9, 2012,

பைத்தியம்

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel