Lekha Books

A+ A A-
08 Aug

வத்சராஜன்

vathsarajan

வத்சராஜன் என்ற சிறுவனைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதிற்குள் அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவேன். 'வத்சராஜா'  உன்னை எப்போதும் கடவுள் காப்பாற்றட்டும்!'

இந்த பிரார்த்தனை என் மனதின் அடித்தளத்திலிருந்து வருவது. இது வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

Read more: வத்சராஜன்

08 Aug

தோழி

thozhi

"நான் இங்கே இருக்குறப்போ இந்த மாதிரி தான்தோன்றித்தனமான காரியங்கள் நடக்குறதுக்கு நிச்சயமா சம்மதிக்க மாட்டேன். இதென்ன கூத்தா இருக்கு. அந்தப் புலையப் பொண்ணு கூட இனிமேல் பழகக்கூடாதுன்னு நீங்கதான் மகள் கிட்ட கண்டிச்சு சொல்லணும். தாய் இல்லாத பொண்ணுன்னு அவ என்ன பண்ணினாலும், கண்டபடி பிடிவாதம் பிடிச்சாலும் அதைக் கண்டிக்காம அவ போக்குலேயே விட்டுக்கிட்டு இருக்குறது நீங்கதான்.

Read more: தோழி

08 Aug

நிஸாகந்தி

nisakanthi

எனக்கு மிகவும் பிடித்தது ‘நிஸாகந்தி’யின் வாசனைதான்.‘நைட்குயின்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தச் செடியின் சிறிய மலர்களிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து வரும் வாசனைக்கு ஈடு இணையாக வேறு எந்த வாசனையும் இல்லை என்பதே உண்மை.

Read more: நிஸாகந்தி

08 Aug

தர்மசாலையில்

dharmasalaiyil

பனாரஸ் கண்டோன்மென்டில் வண்டியை விட்டு இறங்கியவுடன் சிவப்பு ஆடையணிந்த ஒரு ரெயில்வே போர்ட்டர் என்னுடைய சாமான்களை எடுப்பதற்கு முயற்சித்தவாறு கேட்டான்: "கிதர் சாஹேப்?"

நான் சிறிது நேரம் தலையைக் குனிந்தவாறு யோசித்தேன். அந்த தர்மசாலையின் பெயர் என்ன என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அப்போது அந்தப் பெயர் ஞாபகத்தில் வந்தது... "கிருஷ்ண தர்மசாலை" நான் போர்ட்டரைப் பார்த்துச் சொன்னேன்.

Read more: தர்மசாலையில்

26 Jul

பலாத்காரம்

bhalaathkaaram

எங்களுக்குத் தெற்குப் பக்கம் இருந்த வீட்டின் முன்னாலிருந்த வழியில் நான் போனபோது, வாசலிலிருந்து ஒரு கேள்வி வந்தது.

"அண்ணே, நீங்க இப்போத்தான் வர்றீங்களா?"

எனக்கு நன்கு பழக்கமான குரல். நான் திரும்பிப் பார்த்தேன். பிரகாசமான ஒரு புன்சிரிப்புடன் இளமைப் பருவத்தில் காலெடுத்து வைத்திருந்த ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். உடனடியாக அவள் யார் என்று என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

Read more: பலாத்காரம்

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

பைத்தியம்

March 8, 2012,

இதய நாயகி

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel