Lekha Books

A+ A A-
05 Sep

கோழி

kozhi

சுராவின் முன்னுரை

சென்னையைக் களமாக வைத்து காக்கநாடன் (Kakkanadan) மலையாளத்தில் எழுதிய ‘கோழி’ (Kozhi) என்ற புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் மூன்று மருமகன்கள்தான் இந்த நாவல் எழுதுவதற்கான உந்துசக்தியாக இருந்தவர்கள்’ என்கிறார் காக்கநாடன். மேலும் அவர் கூறுகிறார்: “அவர்களுடைய பெயர்கள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.

Read more: கோழி

04 Sep

நான்தான் தவறு செய்தவன்

naandhan thavaru seidhavan

பலபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் வீட்டைவிட்டுப் புறப்படுவார். ஆறு மைல் தூரம் நகரத்திற்கு நடக்க வேண்டும்.  நகரத்திலிருக்கும் முன்சீஃப் நீதிமன்றத்தில் சேவகனாக இருக்கிறார் அவர்.

ஒரு வேட்டி அணிந்து, துண்டை இடுப்பில்கட்டி மெதுவாக அவர் நடந்து செல்வார். ஒரு பழைய குடையை கையிடுக்கில் இறுகப் பிடித்திருப்பார். மாநிறத்தில், மெலிந்துபோன உருவத்தைக் கொண்ட மனிதர் அவர். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசாமல் அவர் கடந்து செல்லமாட்டார்.

Read more: நான்தான் தவறு செய்தவன்

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

பைத்தியம்

March 8, 2012,

இதய நாயகி

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel